Tagged: savukkuonline.com

0

கர்நாடகாவுக்கு பிறகு  

கர்நாடக சட்டசபை  தேர்தலில்  கன்னட மரபுகள் இதற்கு முன்பு அரிதாகவே செயல்படுத்தப்பட்டன., இந்த தேர்தலின்போது அது மாறுபட்டது. 12-ம் நூற்றாண்டில் லிங்காயத் தர்ம நிறுவனர் பசவன்னாவின் “உங்கள் செயல்கள் உங்கள் வார்த்தைகளுடன் பொருந்தட்டும்“  ”இவர் யார் எனக் கேட்காதீர்கள். இவர் நம்மில் ஒருவர்” என்ற கோட்பாடுகளை (maxims),...

10

வேதாந்தாவை காப்பாற்றிய பிஜேபி. 

தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தது 11 பேர் மாநில போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பிறகு, அந்த ஆலையின் தினமும் 1,200 டன் உற்பத்திக்கான சர்ச்சைக்குரிய விரிவாக்கத்திற்கு உயர் நீதிமன்றம் மே 23 தடை விதித்துள்ளது. ஆலை கட்டுவதற்கு முன்னர் அப்பகுதி மக்களை கலந்தாலோசிக்க வேண்டும்...

2

அதிகார வர்க்கத்தை காவி மயமாக்கும் முயற்சி

பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் அதன் வழியை நடைமுறைப்படுத்தினால்,  ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கு UPSC எனப்படும் யுனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வை சிறப்பாக எழுதுவது மட்டும் உங்கள் விருப்பப்படி ஒரு அகில இந்திய சேவையில் நுழைய போதுமானதாக இருக்காது. சேவை...

4

உடைக்கப்பட்ட மோடி அமித் ஷா பலூன்.

கர்நாடக முதலமைச்சாராக இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்த, அனேகமாக அவரது கடைசி இன்னிங்ஸான முதல்வர் பதவியை தொடர்ந்து,  பாஜகவின் “மார்க்தர்ஷக் மண்டல்“ எனப்படும் முதியோர் இல்லத்தை நோக்கி செல்கிறார். எந்தெவொரு ஸ்கிரிப்டோ அல்லது ஆதரவோ இல்லாமல் ஒரு கதாபாத்திரமாக நடிக்க நாடக மேடையில் தள்ளப்பட்ட  எடியூரப்பா, உண்மையில்,...

0

மாமா ஜி ஆமா ஜி – 9

செவ்வாய்க் கிழமை – காலை 7 மணி ஆமா ஜி  : வாங்க ஜி என்ன இவ்வளவு லேட்டா வரீங்க மாமா ஜி : இன்னும் ஓட்டு எண்ண ஆரம்பிக்கலையே ? ஆமா ஜி  : இனி தான் ஜி எண்ணப் போறாங்க, உங்களுக்கு தான் வெயிட்டிங்....

3

அமித் ஷாவும், மோடியும் வெல்ல முடியாதவர்கள் அல்ல

சனிக்கிழமை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்காமல் கர்நாடக முதலமைச்சராக பதவி விலகியதன் மூலம் அடல் பிஹாரி வாஜ்பாயாக ஆக பி.எஸ்.எடியூரப்பா முயற்சித்துள்ளார். இந்தியாவின் மிகக் குறுகிய முதலமைச்சர் பதவிக்காலங்களில் ஒன்றை நிறைவுசெய்து, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (மதச்சார்பற்றது) ஆகிய கட்சிகளிலிருந்து போதுமான எம்.எல்.ஏக்களை அவரது பக்கம்...