Tagged: savukkuonline.com

10

கர்நாடகா – மாற்றப்பட்ட ஆட்ட விதிகள்.

மே 15 கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியான பின்னால், பல்வேறு ஊடகங்களில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்துள்ளன.  காங்கிரஸின் தோல்வி, அதில் சித்தாராமைய்யாவின் பங்கு, பிஜேபியின் திடீர் வெற்றி, மோடியின் செல்வாக்கு, கர்நாடகத்தில் உள்ள பெரும்பான்மை சாதிகளான ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சாதி சமன்பாடுகள், மதச்சார்பற்ற ஜனதா...

7

கர்நாடகத்தில் பிஜேபி வென்றது எப்படி ?

ஆளும் கட்சியை மீண்டும் அரியணைக்கு தேர்ந்தெடுப்பவர்கள் அல்ல என்ற “புகழை“ கர்நாடக வாக்காளர்கள் தக்க வைத்துள்ளனர். 1985-லிருந்து எந்த அரசாங்கமும் இந்த தென்னக மாநிலத்தில் மீண்டும் பதவிக்கு வந்திருக்கவில்லை. சித்தராமையா அரசாங்கத்திற்கு எதிராக “ஆட்சி-எதிர்ப்பு அலை“ இல்லை என்றாலும், 2018 சட்டமன்ற தேர்தலில் அதற்கு இரண்டாவது வாய்ப்பளிக்க...

3

மாமா ஜி ஆமா ஜி – 8

  பாத்திரம், பலகாரம்,  கேமரா மேன், பத்து அல்லக்கை  சகிதம் மாமா ஜி மிகுந்த பதட்டத்துடன் வருகிறார் ஆமா ஜி  :  குட் மார்னிங் ஜி, யாருக்கும் வளைகாப்பா ? பண்டம் பாத்திரம் எல்லாம் எடுத்துட்டு கிளம்பிடீங்க? மாமா ஜி : பேச நேரம் இல்ல ஜி....

40

பாவம் இவள் ஒரு பாப்பாத்தி – பகுதி 2

  பாவம் இவள் ஒரு பாப்பாத்தி கட்டுரையின் முதல் பகுதி இணைப்பு. தலைமைச் செயலாளர் பதவி கிரிஜா வைத்தியநாதனுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் கிடைத்த்து. அது வரை தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் தில்லாலங்கடி என்றால் அப்படி ஒரு தில்லாலங்கடி. ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து கொண்டே,...

1

மோடியின் திடீர் ஓவிய ஆர்வம்

காங்கிரஸ் கட்சியின் குறைகளை கேலி செய்யத் தவறாத பிரதமர் நரேந்திர மோடி, நாய்களின் தேசபக்தியை ஓவியமாக வரைந்துள்ள ஒரு இளம் ஓவியக் கலைஞரை  கர்நாடகாவில் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பாராட்டியிருக்கிறார். கரண் ஆச்சார்யா என்ற அந்த ஓவியர் “கோபமான ஹனுமன்“ என்ற பிரபலமான உருவத்தை சித்திரமாக உருவாக்கியுள்ளார்....

4

வகுப்புக் கலவரத்துக்கு வழிவகுத்த ஹரியாணா முதல்வர்.

ஹரியானா மாநிலத்தில் மே 4-ம் தேதி ஜும்மா தொழுகை எனப்படும் வெள்ளிக்கிழமை தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபட்டிருந்தபோது குர்காவ்ன் நகரில் 10 இடங்களில் குண்டர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து  இடையூறு செய்துள்ளனர். இடையூறு செய்த குண்டர்களின் செயல்கள் குறித்து அம் மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார் எதுவும்...