Tagged: savukkuonline.com

13

எது பத்திரிக்கை சுதந்திரம் ?

  இன்று காலை, சென்னை லயோலா கல்லூரி எதிரே அமைந்துள்ள காயிதே மில்லத், ஊடக பயிற்சி மையத்தின் வளாகத்துக்குள், குஜராத் மாநிலம் வட்காம் தொகுதியின் எம்எல்ஏவும், தலித் செயற்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.   இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பத்திரிக்கையாளர்கள், பேட்டியளிக்குமாறு மேவானியை கேட்டுக்...

30

 தேர்தல் 2016  மக்கள் மனசு.

மோடி மற்றும் ஜெயலலிதா சந்திப்பு தமிழக தேர்தல் களத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.  2016 பேரவைத் தேர்தல் இதுவரை இல்லாத வகையில் இரு திராவிட கட்சிகளுக்கும் வாழ்வா சாவா என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது. நெருக்கடிக்கு காரணம், முன்னெப்போதும் காணாத விதமாக 3வது அணி என்ற கோஷம் வலுத்திருப்பது....

15

அவலம்

தமிழகத்தைப் போல அவலச்சூழல் வேறு எங்காவது நிலவுமா என்பது சந்தேகமே.   அத்தனை அவலங்களும் தங்கு தடையின்றி தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு நிலுவையில் உள்ளது.  இந்த சூழலில் ஒரு தவறான தீர்ப்பின் மூலம் முதல்வராயிருக்கும் ஒருவரை, சந்திப்பது எத்தகைய ஒரு செய்தியை சமூகத்துக்கு சொல்லும்...

48

சட்டம் இருட்டறை அல்ல – பகுதி இரண்டு.

சென்ற கட்டுரையில், இந்த வழக்கு பல விசித்திரமான நீதிமன்றங்களை சந்தித்திருக்கிறது என்பதைப் பார்த்தோம். இணைப்பு  அப்படியொரு விசித்திரமான நீதிமன்றம்தான், நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், மற்றும் எஸ்.ஏ.போப்டே அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு. மே 2013ல், கர்நாடகாவில் தேர்தல் நடந்து முடிந்து, காங்கிரஸ் தலைமையிலான புதிய ஆட்சி வந்தது.    ஆட்சி மாற்றம்...

34

எத்தனை கோணம் !!! எத்தனை பார்வை !!!

இந்தத் தலைப்பும் ஜெயகாந்தனின் சிறுகதையுடையது.     1965ம் வருடம், ஆனந்த விகடனில் வெளியான கதை இது. ஊழல் புரிந்த ஒரு குற்றவாளி, 18 வருடங்களாக சட்டத்தில் அத்தனை ஓட்டைகளிலும் புகுந்து, பல்வேறு வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும், பல்வேறு கோணங்களில் இந்த வழக்கை பார்க்க வைத்து, ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் எள்ளி...