எங்கும் பரப்பப்படும் பீதி, வெறுப்பு – இதுவரை காணாத தேர்தல் பிரச்சாரம்
எல்லோருக்கும் பொதுவான கட்சியாகக் காட்டிக்கொள்ள பாஜக போட்டுக்கொண்டிட வேஷங்கள் கலைந்துவிட்டன. தற்போது நடந்துகொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரம் போலச் சுதந்திர இந்தியா ஒருபோதும் கண்டதில்லை. நாட்டின் அரசமைப்பு சாசனம் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது. ஆனால் மத்திய ஆளும் கட்சியான பாஜக திரும்பத் திரும்ப “மற்றவர்கள்” மீது, குறிப்பாக முஸ்லிம்கள்...