அரசுக் கொள்கைகளின் தோல்வியால் வேலையில்லாத் திண்டாட்டம்
வேலையின்மை பிரச்சினை என்பது அத்தியாவசியமாகக் கருதத்தக்க கவலைக்குரிய விஷயம். ஆனால், திறனையும் கல்வியையும் சார்ந்தவை என்ற அடிப்படையில், இப்பிரச்சினையை அரசுக் கொள்கைகளால் விளைந்த மிகப் பெரிய தோல்வியின் அறிகுறியாகவே விமர்சிக்க வேண்டியுள்ளது. சமீபத்தில் தேசியப் புள்ளியியல் ஆணையத்தின் முதன்மைப் பொறுப்புகளில் இருந்தவர்களின் பதவி விலகல்களுக்கு இடையே தேசிய...