Tagged: savukkuonline

0

நமோ டிவி: அப்பட்டமாக விதிகளை மீறும் மோடி அரசு

    ஏப்ரல் 11 அன்று தேர்தல் ஆணையம் நமோ டிவி ஒலிபரப்புக்கு தடை விதித்தது. இநதச் சேனல் தேர்தல் விதிமுறையை மீறுவதாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தனர்.   தேர்தல் விதிமுறையை மட்டும் தான் நமோ டிவி மீறியுள்ளதா, அதற்கும்...

0

கங்கையை அழிக்க கட்கரியை மோடி அனுமதிப்பது ஏன்?

தொழில்துறை தேவைகளைக் கருத்தில்கொண்டு, நிதின் கட்கரியின் கண்காணிப்புக்குக் கீழ் கங்கை மீதான ‘தேசிய நீர்வழி 1′ திட்டம் மேம்படுத்தப்பட்டதே தவிர, அந்நதியை சார்ந்தவர்களின் வாழ்வாதாரமோ அல்லது நதியின் வாழ்க்கையோ கண்டுகொள்ளப்படவில்லை.  இந்தியாவின் மிகவும் புனிதமான நதியாகவே கருதப்படுகிறது கங்கை. தேவலோகத்தில் இருந்து வந்த கங்கை, முதலில் சிவனின்...

1

மோடி – ஷா: வெறும் பேச்சு அல்ல, நிஜ வன்முறைக்கான பொறி!

ஒரு அரசின் பெருமை அதன் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம், கொள்கையின் வெற்றி, தோல்விகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இந்த அளவுகோலின்படி பார்த்தால், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, அதிகபட்சம் இடைப்பட்ட நிலையைத்தான் பெறுகிறது. ஆனால், வேறு ஒரு அளவுகோலின்படி பார்த்தால், கடந்த ஐந்தாண்டுகள் இந்தியாவை மாற்றக்கூடியதாக...

0

மோடியின் ரிப்போர்ட் கார்டு – 2

முதன்மையான திட்டங்கள்: ஸ்வச் பாரத்: அவசரக் கோலம்! 2019 வாக்கில், இந்தியாவைத் ‘திறந்த வெளி மலம் கழித்தல் அற்ற நாடாக’ மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஸ்வச் பாரத் திட்டம் அறிவிக்கப்பட்டது. 9 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன, 2014ஆம் ஆண்டில் 40%ஆக இருந்த கிராமப்புற சுகாதாரம்...

0

தீயை மூட்டிவிட்ட தலைவர்கள்

எல்.கே. அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் ஒதுக்கப்பட்டதைக் காணுகையில் கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரையும் ஆர்எஸ்எஸ் – பாஜக தலைமை பொட்டல்வெளியில் நிறுத்தியிருப்பதைப் பார்த்து யாருக்கேனும் ஒரு மனநிறைவும், இவர்களுக்கு இது தேவைதான் என்ற...

1

மோடியின் ரிப்போர்ட் கார்டு – 1

பொருளாதாரம் 2013-14ஆம் ஆண்டில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில், பொருளாதார மறுமலர்ச்சியையும், வளர்ச்சியையும் கொண்டு வருவதாகவும், பெருகிவரும் பணியாளர் எண்ணிக்கைக்கு ஈடான லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் மோடி எதிர்பார்ப்புகளை உருவாக்கினார். புதிய அரசாங்கம் நடைமுறைக்கு வந்தது. புழக்கத்தில் இருக்கும் 86% பணத்தை பணமதிப்பிழக்கச் செய்ய வேண்டும் என்ற தன்னிச்சையான...

Thumbnails managed by ThumbPress