Tagged: savukkuonline

1

கர்நாடக தேர்தல் – 2019க்கு கட்டியம்

ரோட்டோர ஷோக்கள் மற்றும் கவர்ச்சியான கோஷங்கள் ஒரு வாக்காளர் சிந்தனையை மாற்றி என்பது உண்மையானால், விவசாயிகளின் புறக்கணிப்பு, நதிநீர் பற்றாக்குறை என்ற பல்வேறு சிக்கல்களின் அடிப்படையில் மோடி சித்தாராமைய்யா அரசுக்கு எதிராக செய்த பிரச்சாரம் பெரிய அளவில் எடுபட்டிருக்க வேண்டும்.  அதன் பலனை காவி கட்சி அறுவடை...

40

பாவம் இவள் ஒரு பாப்பாத்தி – பகுதி 2

  பாவம் இவள் ஒரு பாப்பாத்தி கட்டுரையின் முதல் பகுதி இணைப்பு. தலைமைச் செயலாளர் பதவி கிரிஜா வைத்தியநாதனுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் கிடைத்த்து. அது வரை தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் தில்லாலங்கடி என்றால் அப்படி ஒரு தில்லாலங்கடி. ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து கொண்டே,...

1

மோடியின் திடீர் ஓவிய ஆர்வம்

காங்கிரஸ் கட்சியின் குறைகளை கேலி செய்யத் தவறாத பிரதமர் நரேந்திர மோடி, நாய்களின் தேசபக்தியை ஓவியமாக வரைந்துள்ள ஒரு இளம் ஓவியக் கலைஞரை  கர்நாடகாவில் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பாராட்டியிருக்கிறார். கரண் ஆச்சார்யா என்ற அந்த ஓவியர் “கோபமான ஹனுமன்“ என்ற பிரபலமான உருவத்தை சித்திரமாக உருவாக்கியுள்ளார்....

24

தமிழ்த் திரையுலகை காக்க வந்த விடிவெள்ளி விஷால்

விஷால் ரெட்டி.  தமிழகத்தில் திடீர் திடீரென்று தோன்றும் புரட்சியாளர்களில் இவரும் ஒருவர்.  கண்ணெதிரே மைக்கை நீட்டினால் உணர்ச்சிமயமாக பீறிட்டு எழுவார்.    இப்படி இவர் தொலைக்காட்சிகளில் கதறுவதை மக்கள் ஒரு மவுனப் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது திடீரென்று விஷால் ரெட்டி பற்றிய ஆராய்ச்சி என்ன என்ற கேள்விக்கு...

3

கர்நாடகா உத்தரப் பிரதேசம் அல்ல

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் முடிந்துள்ள உத்தரப் பிதேசம் போலவே கர்நாடகாவிலும் பாஜக இதற்குமுன் எப்போதுமில்லாத அளவுக்கு மகத்தான வெற்றி பெறும் என அக்கட்சியின் ஆதரவாளர்களிடம் ஒரு பெரிய எதிர்பார்ப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. இப்படியான ஒரு நம்பிக்கைக்கு, ஒருவேளை, அடிப்படை ஏதும் உண்டா என ஆராய...

12

வேள்வி – 29

ஹாஸ்டல் உள்ளேயும் போக முடியாது.  போன் அடித்தாலும் எடுக்க மாட்டேன்கிறாள்.  “வசந்தி கால் பேக். அர்ஜன்ட்” என்று மெசேஜ் அனுப்பினேன். அனுப்பிய பிறகு  எனக்கே கிறுக்குத்தனமாக இருந்தது.  கால் செய்தால் அட்டென்ட் செய்யாதவள், மெசேஜுக்கு மட்டும் அனுப்பும் நிலையிலா இருப்பாள். ‘கன்ஃபர்ம் ஆகியிருக்குமா.. ?  பயந்திருப்பாளா… மயங்கி...