Tagged: savukkuonline

32

போர் தொடங்கட்டும். 

2014ம் ஆண்டு பிப்ரவரியில், மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்ற அறிவிப்பு வெளியானதும், மோடி யார் என்பது குறித்து, விரிவாக ஆராயப்பட்டு, வெளியான சில கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து, புத்தகமாக வெளியிட்டேன்.    அந்த புத்தகத்தின் பதிப்புரையில் நான் எழுதியது. “ நரேந்திர மோடி ஒரு வளர்ச்சி மனிதன்,...

22

வேள்வி – 26

என்னால் ஒரு கணம் நம்ப முடியவில்லை.  இவளா இப்படி அழுவது.   என்ன ஆயிற்று இவளுக்கு..  திடீரென்று இப்படிச் சொல்கிறாளே… இவளுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று ஒரு பக்கம் யோசனை ஓடிக் கொண்டிருந்தாலும், மற்றொரு புறம், மனதில் மகிழ்ச்சி என்னை அறியாமல் வந்தது. ‘என்னைத்தான் பிடித்திருக்கிறது என்கிறாளே…’...

12

நிலைகுலைந்த நீதி.

மிகுந்த எதிர்ப்பார்ப்போடு அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட தமிழக சட்டப்பேரவையின் 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு, பெரும்பாலானோரை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.    பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மகிழ்கிறார்கள்.   தங்குதடையின்றி கொள்ளையடிப்போர் மகிழ்ந்தனர்.   நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும், ஜனநாயகம் நெறிமுறைகள் பிறழாது செயல்படுத்தப்பட வேண்டும் என்று நினைத்தவர்கள் வேதனையடைந்தனர்.  ...

3

மாமா ஜி  ஆமா ஜி – 6

ஆமாஜி டீ கடையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார், மாமாஜி எங்கோ செல்வதற்கு ஆயத்தமாகி பெட்டி படுக்கையோடு அவர்  அருகில் அமர்ந்தார் மாமா ஜி : எனக்கும் ஒரு டீ சொல்லுங்க ஜி, ஏதாவது நல்ல நியூஸா இருக்கா ஜி? ஆமா ஜி  : மோடி ஜி டூர்...

8

வேள்வி – 25

உண்மையியே கேட்கிறார்களா ? கிண்டல் செய்கிறார்களா என்று ஒரு கணம் நம்ப முடியவில்லை.   இது நீதிமன்றம்… இங்கே கிண்டல் செய்து விளையாடுவதற்கு இவர்கள் என்ன நண்பர்களா உறவினர்களா என்பது உறைத்தது. ‘எனக்கு அழுகை வந்து விட்டது.   என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. கட்டுப்படுத்த நினைத்தேன்.  முடியவில்லை.  அது...

Thumbnails managed by ThumbPress