வேள்வி – 24
‘ஒரு கணம் மூச்சே நின்று விடும் போலிருந்தது. விட்டாள்… ? என்னை லவ் பண்றீங்களா…’ கேட்டு விட்டு, கொஞ்சம் கூட அது பற்றிய பிரக்ஞையே இல்லாமல் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கொடுத்த அதிர்ச்சியில் என் முகம் மாறியதை கவனித்தாள். என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை....