வேள்வி – 21
“ஆர் யு மேரீட்.. ?“ மடை திறந்து பாயும் நதியலை போல பாய்ந்தது மனது. நான் திருமணமானவனா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள இவள் காட்டும் ஆர்வம், நிச்சயம் என் மீதான ஆர்வம்தானே ? பின்னே வேறு என்ன… ? எனக்கு கல்யாணமாகி இருந்தால் அவளுக்கு என்ன…...
“ஆர் யு மேரீட்.. ?“ மடை திறந்து பாயும் நதியலை போல பாய்ந்தது மனது. நான் திருமணமானவனா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள இவள் காட்டும் ஆர்வம், நிச்சயம் என் மீதான ஆர்வம்தானே ? பின்னே வேறு என்ன… ? எனக்கு கல்யாணமாகி இருந்தால் அவளுக்கு என்ன…...
முகத்தில் மிகுந்த களைப்போடு, அயற்சியாக வந்தார் ஆமா ஜி. மாமா ஜி : என்ன ஜி. டல்லா இருக்கீங்க ? என்ன ஆச்சி. கர்நாடகத்துல ஆட்சியை பிடிக்கப் போறோம். 2019ல மிஷன் 540ன்னு வைச்சிருக்கோம். அடுத்து பலப் பல திட்டங்களை வைச்சிருக்கோம், நீங்க போயி இப்படி டல்லா...
கதிரவன். நீதிபதி பி.டி.கதிரவன். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள நான்கு பேரில் இவரும் ஒருவர். அவர் வருமானத்திற்கு அதிகமாக ஏராளமான சொத்து சேர்த்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களை சுப்புராஜ் தந்தார். அந்த நீதிபதி மோசமான நபர் என்பதை...
வெளியே வந்தவள், “உங்களை சார் கூப்பிட்றார் கோட்டைச்சாமி.. “ என்று சொல்லிவிட்டு மீண்டும் ஒரு முறை சிரித்தாள். ‘என்னை கிண்டல் செய்கிறாளா ?’ எழுந்து உள்ளே சென்றேன். வைகறைச் செல்வனிடம் பேசியதும், தொழிலாளர்கள் தொடர்பாக அவர் ஆஜரான நூற்றுக்கணக்கான வழக்குகளைச் சொல்லி, தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவாக...
ஆமா ஜி தலை தெறிக்க ஓடி வருகிறார். மாமா ஜி. மாமா ஜி. சீக்கிரம் கௌம்புங்க. இடத்தை காலி பண்ணுவோம். மாமா ஜி : என்ன ஜி. என்ன ஆச்சு. ஏன் இவ்வளவு பதட்டப் படுறீங்க ? ஆமா ஜி : காவிரி விவகாரம் பெருசானதுல இருந்து,...
”என்ன சார் சொல்றீங்க… ?” ”ஆமாம் வெங்கட். சேர்மேனுக்கு கதிரொளியை தொடர்ந்து நடத்தறதுல விருப்பம் இல்லை. நெறய்ய ப்ரெஷ்ஷர் இருந்துருக்கும்னு தோணுது. ஹி வான்ட் டு க்விட் ஃப்ரம் ப்ரெஸ். (He want to quit from press) சிங்காரவேலு பத்தி நம்ம மொதல்ல பப்ளிஷ் பண்ணப்பவே...