வேள்வி – 17
“குடியரசுத் தலைவருக்கு பிரிவு 311 (2) (சி)ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, கோட்டைச்சாமி வெங்கட் ஆகிய உன்னை டிஸ்மிஸ் செய்து உத்தரவிடப்படுகிறது“ நான் கையெழுத்திட்டுக் கொடுத்ததும் வந்திருந்த நபர் எழுந்து சென்றார். எந்த வித விசாரணையும் நடத்தாமல் எப்படி ஒரு அரசு ஊழியரை பணி நீக்கம்...