வேள்வி – 13
‘சிங்காரவேலு சார்பில் பேசிய அந்த ஆர்.கே.என்டர்பிரைசஸ் காரனின் போன் நம்பர் வீட்டில் இருக்கிறது. வெளியில் போனதும் அவனிடம் பேசி நான் உங்கள் வழிக்கே வரவில்லை, என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லி விடலாமா ?’ ச்சே. என்ன நினைப்பு இது ? இதற்காகவா இப்படி ஒரு போராட்டம்...