குற்றவாளி ஜெயலலிதா அல்ல !!! பாகம் 1
ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி விசாரணை, பிப்ரவரி 2 முதல் தொடங்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கை இது வரை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ் மற்றும் ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த அமர்வுதான் வழக்கு...