இந்த பிரச்சார நாடகத்தின் பெயர் ‘சௌகிதார்’
அரசியல் செய்தியைச் சொல்வதற்கான தனது பிரச்சாரத்தை முன்வைப்பதில் பாஜக சரியாகச் செயல்பட்டிருக்கிறதா? 2004 இந்தியா ஒளிர்கிறது பிரச்சாரத்தின் பாதகத்தைத் தவிர்ப்பது, ராகுல் காந்தியின் தொடர் விமர்சனத்தை எதிர்கொள்வது ஆகியவைதான் நோக்கம் எனில், தற்போதைய உத்தி சரியான பலன் அளிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் கட்சி கையில்...