தேசியப் பாதுகாப்பு: பாஜகவின் இரட்டை வேடம்!
2008 மும்பை தாக்குதலின் போது பாஜக வெளியிட்ட விளம்பரங்கள் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த அதன் இரட்டை நிலைப்பாட்டினை அம்பலப்படுத்துகின்றன. 2008 நவம்பரில் மும்பையை உலுக்கிய தீவிரவாத தாக்குதலின் நான்கு நாட்களின்போது, பாஜக தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளை மீண்டும் பார்க்கும்போது, தேசியப் பாதுகாப்பை அரசியலாக்குவது அக்கட்சிக்குப் புதிதல்ல எனத்...