இரண்டு பிரதமர்கள் – இரண்டு எதிர்வினைகள்
நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச், இந்தியாவின் புல்வாமா – உடனடி கவனம் தேவைப்பட்ட அந்தப் பொழுதுகளில் முற்றிலும் மாறுபட்ட இரண்டு அணுகுமுறைகள் தில்லி சிறப்பு நிருபர் பட்டப்பகல் நேரத்தில் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுகிறது. அதில் 40க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்படுகிறார்கள். பிரதமர் உடனடியாகத் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களோடு உரையாடுகிறார்....