விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த, கைது செய்யப்பட்ட போராளிகளும், முன்னணித் தலைவர்களும், சிறுவர்களும் கூட- சிறிலங்கா படையினரால் திட்டமிட்ட அடிப்படையில் நீதிக்குப்புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பிரித்தானியாவின் ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏடு தகவல் வெளியிட்டுள்ளது.இன்று வெளியாகியுள்ள ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏட்டில் சனல்- 4 ஆவணப்படத்தை...
சென்னையில் நடந்தேறிய இரண்டு வங்கிக் கொள்ளைகள் எந்த அளவுக்கு அதிர்ச்சியை அளித்ததோ அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது, நள்ளிரவில் நடந்த காவல்துறையின் அதிரடி நடவடிக்கை. கொள்ளைக்காரர்களைக் காவல்துறையினர் பிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்தியிருந்தால் அதைத் தமிழக காவல்துறையின் திறமை, சாதனை என்று போற்றிப் பாராட்டலாம். எந்தவித...
என் லவ்ல வர்ற பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமே நா பையனா இருக்கறதும் அவ பொண்னா இருக்கறதும் தான். (காதலில் சொதப்புவது எப்படி? யில் சித்தார்த் பேசும் வசனம்) இந்த வசனம் தான் படத்தின் idea. காதலில் சொதப்பிய இளைஞன் ஒருவன் தன்னை சுற்றியுள்ளவர்கள் சொதப்பும் காதலை...
”ஏன் மாணவர்களில் சிலர் தன்னை தானே கொன்றுகொள்ள வேண்டும் ? இந்த அமைப்பில் எங்கோ தவறு இருக்கிறது..ஏன் ஒவ்வொருவரும் அறிவிற்கு பதில் மதிப்பெண்களை துரத்துகிறார்கள்..இந்த கருத்தை தான் இந்த படம் சுட்டிக் காட்டி, தாக்குகிறது” – அபிஜித் ஜோஷி 3 இடியட்ஸின் கதை & திரைக்கதையை ராஜ்குமார்...
கூடங்குளம் அணு உலையை ஆரம்பத்திலேயே எதிர்க்காமல் இப்போது எதிர்ப்பது ஏன் ?இப்போதுதான் எதிர்க்கிறோம் என்பது தவறு. நானே 25வருடங்களாக அணு உலைகளுக்கு எதிராக எழுதிவருகிறேன்.எண்பதுகளிலிருந்தே கல்பாக்கத்தில் மருத்துவர் புகழேந்தியும்கோவையில் மருத்துவர் ரமேஷும் கள ஆய்வுகள் அடிப்படையில்தொடர்ந்து பிரசாரம் செய்துவருகிறார்கள். பிரதமராக இருந்த இந்திரா காந்தி சோவியத் ரஷ்ய...
கொஞ்சம் சோர்வாக வந்து அமர்ந்த அலெக்ஸின் சட்டை பையில் துருத்திக் கொண்டு நின்றது சில கடிதங்கள். ‘‘என்ன காதல் கடிதங்களா?’’ என்று அலெக்ஸை சீண்டினார் பாண்டியன். ‘‘அட நீங்க வேற… காதலிக்கிற வயசா இது? ஊர்லேர்ந்து அப்பா கடிதம் எழுதியிருக்கிறார். பணம் வேண்டுமாம். இல்லையென்றால், இருக்கும்...