புது தில்லி, ஜூன் 18: 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிக்கியுள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை செய்ய பிரதமர் அனுமதி அளித்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அடுத்த வாரம் அவர்...
சென்னை, ஜூன் 16: அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மாற்றப்படுவது வாடிக்கையானதுதான் என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: உள்துறைச் செயலாளர் மாற்றம்: உள்துறை செயலாளர் 24 நாள்களில் மாற்றப்பட்டார் என்றால், அந்தப் பதவிக்கு...
லண்டன், ஜூன் 16: விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின் போது, இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கோரிக்கை விடுத்துள்ளார். தனி ஈழம் கோரி விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இலங்கை வாழ் தமிழ்...
ஜுனியர் விகடன் இதழுக்கு சவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. சவுக்கும், வாசகர்களும் எதிர்ப்பார்ப்பது இதைத்தான். ஸ்பெக்ட்ரம் பக்கம் என்று ஒதுக்கி, அதில் தயாநிதி மாறனை தோலுரிக்கும் இந்த வேலையை ஜுனியர் விகடன் செய்யவில்லையே என்றுதான் மிகுந்த வருத்தத்தில் இருந்தோம். அதை சுட்டிக் காட்டவும்...