ஆங்கில வழியில் பயில்வோர் ஆங்கிலத்தில்தான் உள் தேர்வுகள் எழுதவேண்டுமா, அநீதி, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என ஆளாளுக்கு கொதித்தெழ, அரண்டு போன ஜெயலலிதா அம்முயற்சியைக் கைவிட்டார். தமிழார்வலர்களுக்கு மகிழ்ச்சி. எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டார் புரட்சித் தலைவி. அடுத்து தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை மேலும்...
வன்முறையில் ஈடுபடும் எந்த கட்சியாக இருந்தாலும், அதனை தடை செய்ய தமிழக அரசு தயங்காது என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து கொண்டு வரப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது...
சாதிதாஸ்! ப.திருமாவேலன் “நாங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி!” என்று சொல்வார் டாக்டர் ராமதாஸ். ”எந்தக் கூட்டணி வெற்றிபெறப்போவதாகத் தெரிகிறதோ, அந்தக் கூட்டணியில் போய்ச் சேர்ந்துகொள்வார் அவர்!” என்று எதிர்க் கட்சிகள் கிண்டல் அடிப்பார்கள். இப்போது எந்தக் கட்சியுடனும் சேர முடியாத நிலையில், சாதிக்...
கிணறு வெட்ட, வெட்ட பூதம் கிளம்பியது போன்று, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கடந்த 600 நாட்களுக்கும் மேலாக, அறிவார்ந்த முறையில், அறிவியல் பூர்வமாக கூடங்குளம் அணுஉலைத் தொடர்பான பல உண்மைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு, இந்திய மக்களின் மனசாட்சிகளுக்கு தொடர்ந்து எடுத்து சொல்லி, மக்கள்...
இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். மே தினமான இன்று, பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு கருப்பு தினம் என்றார். எங்கள் தொண்டர்கள் இரண்டு பேர் இறந்ததற்கு நீதி வேண்டி போராட்டம் நடத்திய மருத்துவர் ராமதாஸை தமிழக அரசு கைது செய்துள்ளது. அடங்க மறு, திருப்பி...
ராஜகோபால் அண்ணன் கண்ணுல அம்மாவப் பாத்து என்ன பூரிப்பு பாருங்களேன்.. தமிழக டிஜிபி ராமானுஜத்தை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக பேச இருந்த தமிழக...