தில்லியில் ஜனநாயகத் தீர்ப்பு
தில்லி அரசு Vs இந்திய அரசு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆமோதித்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “அரசு நிர்வாக அமைப்புகள் தோல்வியுறும்போது தேசங்களும் தோல்வியுறும். நிர்வாகம் செய்யும் பொறுப்பை மக்கள் நம்பிக்கையோடு யாரிடம் கொடுத்தார்களோ அவர்களது ராஜதந்திரமே (அல்லது அதன் இன்மையே) ஒரு ஜனநாயக அமைப்பின்...