அழுகிய ஈரல்.
1996ல் முதல்வரான கருணாநிதி, காவல்துறையின் முக்கால்வாசி ஈரல் அழுகி விட்டது என்று சட்டப்பேரவையிலேயே சொன்னார். அவரது வார்த்தை உயர் அதிகாரிகள் முதல், கடைநிலை காவலர் வரை பாதித்ததை என்னால் உணர முடிந்தது. பல அதிகாரிகள், என்னங்க. சிஎம் இப்படி பேசிட்டாரு என்று வெளிப்படையாகவே வருத்தப்பட்டனர். அந்த காலகட்டத்தில்தான்...