டாஸ்மாக் தமிழ் 39
“எங்கப்பா தேர்தல் நேரம் அதுவுமா காணாமப் போயிட்ட… ? ” என்று அலுப்பாக கேட்டார் கணேசன். “அண்ணே நிலைமை தெரியாதா அண்ணே. ஒரு மாசமாச்சு வீட்டுக்கு போயி” “சாரிப்பா… மறந்துட்டேன். செய்தியாவது இருக்கா… ? “ “இருக்குண்ணே. நெறய்ய இருக்கு” “திமுக வேட்பாளர்கள் பட்டியலை பாத்தியா டா…...