டாஸ்மாக் தமிழ் 33
“வணக்கம் அண்ணே… எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்” என்றபடி மாடிக்குள் நுழைந்தான் டாஸ்மாக் தமிழ். “வணக்கம் டா.. உக்காரு.. என்னென்ன செய்திகள் எடுத்துக்கிட்டு வந்துருக்க. ஒன்னு ஒன்னா சொல்லு, மொதல்ல தேர்தல் களம் எப்படி இருக்குன்னு சொல்லு” என்று தமிழை வரவேற்றான் ரத்னவேல். “நாடு முழுக்க இப்போ ஆம்...