டாஸ்மாக் தமிழ் 27
“எல்லாருக்கும் வணக்கம்” என்று புன்னகையோடு உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ். “வா மச்சான்… வணக்கம்” என்று தமிழை வரவேற்றான் பீமராஜன். “என்ன சரக்குடா வச்சிருக்க… ? ” என்று செய்திகளை கொட்டுமாறு கேட்டான் ரத்னவேல். “ஒரு சிறந்த பத்திரிக்கையா இருந்திருக்க வேண்டிய டெஹல்கா, அதன் எடிட்டரோட மோசமான...