டாஸ்மாக் தமிழ் 21
“சட்டம் ஒரு இருட்டறை.. “ என்று கூறியபடியே மொட்டை மாடியில் நுழைந்தான் டாஸ்மாக் தமிழ். “வா மச்சான்… என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட “ என்று கேட்டபடியே அவனை வரவேற்றான் ரத்னவேல். விரித்திருந்த பெட்ஷீட்டில் ரத்னவேலோடு கணேசன், வடிவேல் மற்றும் பீமராஜன் அமர்ந்திருந்தனர். “இல்லடா…. திடீர்னு மூட்...