Tagged: டாஸ்மாக் தமிழ்

tas_boy_30

டாஸ்மாக் தமிழ் 15

“வணக்கம்… வணக்கம்…” என்று உரக்க அறிவித்தபடியே மொட்டை மாடியில் நுழைந்தான் தமிழ். ”வா மச்சான்.  உக்காரு…. என்னென்ன செய்திகள்லாம் வச்சுருக்க.” என்று ஆவலாகக் கேட்டான் பீமராஜன். ”இருக்குடா… இருக்கு… நெறய்ய இருக்கு.. எங்க ஸ்டார்ட் பண்றதுன்னு யோசிக்கிறேன்” என்றான் தமிழ். ”அம்மாக்கிட்ட இருந்தே ஸ்டார்ட் பண்ணுடா” என்றான்...

tas_boy_3_10

டாஸ்மாக் தமிழ் 14

“வணக்கம்… எல்லாருக்கும் வணக்கம்” என்று மொட்டை மாடியில் நுழைந்தான் தமிழ். ”வா மச்சான்..  உக்காரு..  ஒவ்வொரு மேட்டரா சொல்லு” என்று சிரிப்போடு அவனை வரவேற்றான் பீமராஜன். ”நான் அமெரிக்கா போறேன்…” என்றான் தமிழ். ”என்ன மச்சான்… திடீர்னு நீ அமெரிக்கா போயிட்டன்னா நாங்கள்லாம் என்ன பண்றது.  உன்...

t_boy_and_gang0

டாஸ்மாக் தமிழ் 13

  “ஸ்டாம்பு மீது ஸ்டாம்பு வந்து என்னைச் சேரும்… அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் ஆஸ்திரியாவைச் சேரும்…” என்று பாடியபடியே உள்ளே நுழைந்தான்… ”என்னப்பா ஸ்டாம்பு போஸ்ட் ஆபீஸ்னு பாட்ற” என்றார் கணேசன்.  அண்ணே… திமுக தலைவர் ஸ்டாம்பு விவகாரத்துல அசிங்கப்பட்டதுதான் சமூக வலைத்தளங்கள்ல இப்போ ஹாட் டாபிக். ...

t_boy_and_gang20

டாஸ்மாக் தமிழ் 12

தமிழ் மொட்டை மாடியில் நுழைவதைப் பார்த்ததும் வரவேற்றார் கணேசன். “வாப்பா தமிழ்“ “என்னண்ணே.. எல்லோரும் சீக்கிரம் வந்துட்டீங்க போல.. “ என்றபடியே உள்ளே நுழைந்தான் தமிழ். “ஆமாம் மச்சான், இன்னைக்கு எல்லோரும் கொஞ்சம் சீக்கிரமே வந்துட்டோம்.“ என்றான் பீமராஜன். “சொல்லுடா… பார்ல என்னென்ன சுவராஸ்யமான விஷயங்களைக் கேட்ட…....

tas_boy_110

டாஸ்மாக் தமிழ் 11

வழக்கமான உற்சாகம் இல்லாமல் அமைதியாக உள்ளே நுழைந்தான். யாரும் அவனிடம் ஏன் அமைதியாக இருக்கிறாய் என்றும் கேட்கவில்லை.  அழுத்தமான மவுனம் நிலவியது. பீமராஜன் மவுனத்தை உடைத்தான். “என்னடா எதுவும் பேசாம இருக்கற ? “ “என்னத்தடா பேசச் சொல்ற… ஒரு பையன், ஒரு பொண்ணை காதலிச்சு கல்யாணம்...

டாஸ்மாக் தமிழ் 100

டாஸ்மாக் தமிழ் 10

“சக்ஸஸ். இன்று முதல் நானும் ஒரு ஏமாற்றுக்காரன்” என்று கத்தியபடி உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ். “என்னப்பா டிராமாவுல பேசற மாதிரி வசனம் பேசற… ? “ என்றார் கணேசன். “இது நான் பேசுன வசனம் இல்லன்ணே….. சிவாஜி பேசுன வசனம். பராசக்தி படத்தோட வசனம்“ “கருணாநிதி...