Tagged: டாஸ்மாக் தமிழ்

t_boy_and_gang 0

டாஸ்மாக் தமிழ் 10

“சக்ஸஸ். இன்று முதல் நானும் ஒரு ஏமாற்றுக்காரன்” என்று கத்தியபடி உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ். “என்னப்பா டிராமாவுல பேசற மாதிரி வசனம் பேசற… ? “ என்றார் கணேசன். “இது நான் பேசுன வசனம் இல்லன்ணே….. சிவாஜி பேசுன வசனம். பராசக்தி படத்தோட வசனம்“ “கருணாநிதி...

tas_boy_1 0

டாஸ்மாக் தமிழ் 9

உள்ளே நுழையும்போதே தலையை சொறிந்து கொண்டே வந்தான் டாஸ்மாக் தமிழ்.   வந்ததும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்தான். “என்னப்பா அமைதியா இருக்க… ? எதுவும் பிரச்சினையா… ? “ என்று தமிழைப் பார்த்து வாஞ்சையோடு கேட்டார் கணேசன். “எனக்கு எதுவும் பிரச்சினை இல்லண்ணே…  ராஜ்யசபா தேர்தல்ல என்ன...

tas_boy_3 1

டாஸ்மாக் தமிழ் 8

விசிலிடித்தபடியே மொட்டை மாடியில் நுழைந்த டாஸ்மாக் தமிழை புன்னகையோடு வரவேற்றார் கணேசன்.. “என்னப்பா குஜாலா இருக்க போலருக்கே… ? “ “நான் குஜாலா இல்லன்ணே… திமுக தலைவர்தான் குஜாலா இருக்கார். “ என்று பூடகமாக சிரித்தான் தமிழ். “என்னடா பொண்ணு எம்.பி ஆகப்போற சந்தோஷமா ? “...

tas_boy_3 0

டாஸ்மாக் தமிழ் 7

“ஹாய் மச்சான்… வணக்கம்ணே…“ என்று அமர்க்களமாக மொட்டை மாடியில் காலடி எடுத்து வைத்தான் டாஸ்மாக் தமிழ். வெயில் தணிந்திருந்ததால், அனைவரும் தரையில் அமர்ந்திருந்தனர். தான் வாங்கிக் கொண்டு வைத்திருந்த சரக்கை எடுத்து வைத்தான் தமிழ். “அதானே பாத்தேன்…  இந்த வாட்டியும் வாங்கிட்டு வராம ஏதாவது சாக்கு போக்கு...

tas_boy_1 0

டாஸ்மாக் தமிழ் 6

தலையைத் தொங்க போட்டபடியே சற்று டல்லாக மொட்டை மாடிக்குள் நுழைந்தான் டாஸ்மாக் தமிழ். “என்ன தம்பி… டல்லா இருக்க…“ என்று அவனைப் பார்த்து பதட்டத்தோடு கேட்டார் கணேசன்.  “ஒண்ணும் இல்லன்ணே“. “அட சொல்லுப்பா…“ “நம்ப பேசறத கேக்கற நெறய்ய பேரு திட்றாங்கன்ணே…  ஏற்கனவே நாட்டுல எல்லாரும் டாஸ்மாக்கால...

tas_boy_3 0

டாஸ்மாக் தமிழ் 5

“ஹாய் மச்சான் இந்தாங்க… சில் போறதுக்கு முன்னாடி ஸ்டார்ட் பண்ணுங்க” என்று மூன்று பேரிடமும் குளிர்ந்த பீர்களை எடுத்து நீட்டினான். “அண்ணே ரமோனாவ் கிடைக்கல… பகார்டி இருக்கு. இதுவும் சூப்பரா இருக்கும். இந்தாங்க“ என்று கணேசனிடம் அவர் ஐட்டத்தைக் கொடுத்தான். “நீ சாப்படலையாப்பா ? “ என்று...