Tagged: டாஸ்மாக் தமிழ்

tas_boy_10

டாஸ்மாக் தமிழ் 4

  “மின்வெட்டு நாளில் இன்று மின்சாரம் போல வந்தாயே…..“ என்று பாடிக்கொண்டே உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ். “வாய்யா வா….  என்ன லவ் மூட்ல இருக்கற போலருக்கு ? “ “எனக்கு ஏது லவ்வு ஜவ்வெல்லாம்…. ? நைட் 11 மணி வரைக்கும் பார்ல மல்லுக்கட்டிட்டு வெளியில...

tas_boy_31

டாஸ்மாக் தமிழ் 3

”ரஷ்யர்கள் தயாரிச்ச அணு உலை மட்டும் வேணாம்கறீங்க… அவங்க ஊர் வோட்கா மட்டும் வேணுமா ?  என்னண்ணே நியாயம் இது ?” என்று கேட்டபடியே கணேசனுக்கு ரமோனாவ் வோட்கா பாட்டிலை எடுத்து வைத்தான் தமிழ். ”சரவணபவன் சாப்பாடு நல்லாருக்குன்றதுக்காக அந்த ஹோட்டல் ஓனர் பண்ற கொலையை ஏத்துக்க...

tas_boy_10

டாஸ்மாக் தமிழ் 2

 “எல்லோருக்கும் வணக்கம்“ என்றபடியே உள்ளே மொட்டை மாடிக்குள் நுழைந்தான் தமிழ். “வணக்கம் தமிழ் உக்காருப்பா. நம்ப ஐட்டம் கொண்டு வந்தியா“ என்றார் கணேசன். “இந்தாங்கண்ணே“ என்று ரமோனாவ் வோட்கா பாட்டிலை எடுத்து அளித்தான். “சரக்கெல்லாம் இருக்கட்டும்.. மொதல்ல நியூஸை சொல்லுய்யா.. நாளைக்கு இஷ்யூ டேட்“ என்று கோபப்பட்டான்...

tas_boy_10

டாஸ்மாக் தமிழ்

  யார் இந்த டாஸ்மாக் தமிழ் ?  வெளியூரில் இருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தவன்.  சென்னை நகரில் தலைமைச் செயலகம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை செய்கிறான்.   படிக்கவில்லையே தவிர அபார ஞாபக சக்தி அவனுக்கு.  லாவகமாக கஸ்டமர்களின் தேவை அறிந்து சர்வீஸ்...