மின்சாரக் கனவுகள்
“அந்த ஃபேனை ஆப் பண்ணிட்டுப் போயித் தொலையேன்டா…. கரண்டு பில் எவ்வளவு வருது தெரியுமா ?” என்ற இந்தக் குரல் பல்வேறு நடுத்தர வர்க்கங்களின் வீடுகளில் ஒலிக்கும் குரல். ஊடகங்களில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்படும் போதெல்லாம், நடுத்தர மக்களின் மனது பதைபதைக்கும் எப்படி இந்த மின்...