உத்தரப் பிரதேசத்தில் பிஜேபியை வீழ்த்தும் உத்தி
2019ம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிக்கு மிகவும் நம்பகமான அடையாளம், மாயாவதி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் முதிர்ச்சி மற்றும் ஞானம் ஆகும். உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இவர்கள் இருவரும் அதிகாரத்திற்கு கடுமையாக போட்டியிட்டவர்கள்/. 2007-ம்...