Tagged: vaiko

40

கலிங்கப்பட்டியிலிருந்து கமலாலயம்வரை

கலிங்கப்பட்டி வீரர் வைகோ தற்போது கமலாலயத்தில் சரண் புகுந்திருக்கிறார். அப்படியும் அவர் வெல்வதற்கான வாய்ப்புக்கள் குறைவே என்கின்றனர் விவரமறிந்தவர்கள். அப்படித் தோற்றாலும் அவர் ஏதாவது புதிய பாடம் கற்றுக் கொள்ளப்போகிறாரா என்ன? அதெல்லாம் எதுவுமே இல்லை. மோடி பிரதமராகிவிட்டால் அவர் புகழ் பாடிக்கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இலங்கைத்...