வேள்வியின் கதை.
நான் வேள்வி தொடர் தொடங்குவதற்கு முன்பே குறிப்பிட்டதைப் போல, கதைகளும், புதினங்களும் எழுதுவதற்கு எனக்கு தயக்கம் என்பதை விட, அச்சமே அதிகம். ஜெயகாந்தன், சுஜாதா, சு.சமுத்திரம், சா.கந்தசாமி, ஜெயமோகன், போன்றவர்களின் எழுத்துக்களை படித்த பிறகு, நாம் இந்த விபரீத முயற்சியில் ஒரு நாளும் இறங்கக் கூடாது என்றே...