வேள்வி – 29
ஹாஸ்டல் உள்ளேயும் போக முடியாது. போன் அடித்தாலும் எடுக்க மாட்டேன்கிறாள். “வசந்தி கால் பேக். அர்ஜன்ட்” என்று மெசேஜ் அனுப்பினேன். அனுப்பிய பிறகு எனக்கே கிறுக்குத்தனமாக இருந்தது. கால் செய்தால் அட்டென்ட் செய்யாதவள், மெசேஜுக்கு மட்டும் அனுப்பும் நிலையிலா இருப்பாள். ‘கன்ஃபர்ம் ஆகியிருக்குமா.. ? பயந்திருப்பாளா… மயங்கி...