Tagged: Worldwide trend

36

தமிழன் என்றோர் இனமுண்டு – #GoBackModi

தமிழன் என்றோர் இணமுன்டு, தனியே அவற்கொரு குணமுண்டு மானம் பெரிதென உயிர்விடுவான் மற்றவர்க் காகத் துயர்படுவான் தானம் வாங்கிடக் கூசிடுவான் தருவது மேல் எனப் பேசிடுவான் என்றார் நாமக்கல் கவிஞர். அந்த கவிஞரின் வாக்குகள் பொய்யில்லை என்பதை 12 ஏப்ரல் 2018, இந்தியாவுக்கு அல்ல.  உலகுக்கே நிரூபித்துள்ளது....