Logo
Logo

முக்கிய செய்தி:

கார்ட்டூன் பக்கம்

வா காவாலியா... காவாலியா? வா வா வா

28-02-2024
வா காவாலியா... காவாலியா? வா வா வா

விசிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க திமுக தயக்கம் காட்டி வருவதால், அதிமுக கூட்டணியில் சேர அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. திருமாவளவன் கேட்டது போல் 3 தனி மற்றும் ஒரு பொதுதொகுதியை விசிகவுக்கு ஒதுக்க எடப்பாடி பழனிசாமி முன்வருவார் என தகவல்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்