முக்கிய செய்தி:
கார்ட்டூன் பக்கம்
எதிர் நீச்சல்
தேர்தலை நேர்மையாக எதிர்கொள்ள அஞ்சி, எதிர்கட்சிகள் மீது மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவி, அச்சுறுத்தி, அடக்கி மக்களவை தேர்தலை பாஜக சந்திக்கவுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால், வரும் மக்களவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும் என சமூக வலைதளங்களில் எதிர்கட்சியினர் பதிவிடும் கருத்துகள் வைரலாகியுள்ளது.