கசடற – 27 – ஒரு தண்டனையும் ஒரு கைதும்
ராகுல் காந்தி ‘மோடி’களைக் குறித்து அவதூறாகப் பேசினார் என்று வழக்குத் தொடுக்கப்பட்டு அதற்கு தீர்ப்பு வந்ததும் அவசர அவசரமாக எம்பி பொறுப்புக்கு தகுதி இல்லை என நீக்கப்பட்டிருக்கிறார். ‘சட்டம் தன கடமையைச் செய்தது’ என்று பிஜேபிகாரர்கள் சொல்லிக் கொள்ளலாம். அவர்களுக்கேத் தெரியும், இது பழிவாங்கும் நடவடிக்கை என்பது....