இந்தியாவை எச்சரிக்கும் நோம் சோம்ஸ்கியின் சிந்தனைகள்
‘அமெரிக்கக் கனவுக்கோர் இரங்கற்பா’ என்ற அவரது புத்தகம் அந்நாட்டின் ஆழமான பிரச்சினைகளை எடுத்துரைப்பது மட்டுமல்லாமல், இந்தியாவில் ஜனநாயகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதன் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகிறது. உலக அளவில் மக்களுக்கு மிகவும் தெரிந்த அறிஞர் என்றால் அந்த இடத்தில் நோம் சோம்ஸ்கி இருப்பார். மெசாசூசெட்ஸ்...