திமுகவை அழிப்பேன், தேடினாலும் திமுக இனி கிடைக்காது என பிரதமர் மோடி ஒரு பக்கம் பேச, மறுபக்கம் மோடியின் தாத்தா வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது என்று திமுகவினர் சொல்ல. ஆனால், திரைமறைவில் ரகசிய உறவு ஒன்று தொடர்வதை மட்டும் யாரும் எங்கும் பேசுவதில்லை...